சினிமா

விஜய் பட வேலைகளை தொடங்கினார் முருகதாஸ்

துப்பாக்கி, கத்தி படத்தை தொடர்ந்து, மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதற்கான பணிகளை இன்று முருகதாஸ் தொடங்கியுள்ளார்.

‘துப்பாக்கி’, ‘கத்தி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இன்று தொடங்கியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.

SCROLL FOR NEXT