சினிமா

சினிமாவில் அறிமுகமாகும் அஞ்சலியின் தங்கை ஆரத்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்க வருகிறார்.

இந்த நிலையில்,அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார். விரைவில் தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகிறார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அஞ்சலி ஆரம்ப காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மறுத்து வந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மாற்றிக்கொண்டார்.

SCROLL FOR NEXT