சினிமா

ப்ளூவேல் விளையாட்டால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஏற்பட்ட சோகம்

ப்ளூ வேல் விளையாட்டால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்ப நண்பர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

இதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் இறந்துள்ளனர். இந்த விளையாட்டால் சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்தது.