அதனைத் தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும், ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இதில் `சாமி ஸ்கொயர்' படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
அவரது தயாரிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் `ரோஜாப்பூ'.