சினிமா

`96' படத்திற்காக விஜய் சேதுபதி, திரிஷாவை தேடும் படக்குழு

விஜய் சேதுபதி - திரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் `96' படத்தில் இருவரின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான கதாபாத்திரங்களை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.

இதன் முதல் கட்டபடப்பிடிப்பு விரைவில் கும்பகோணம் பகுதியில் நடைபெறுகிறது. இதில் இளம் வயது விஜய்சேதுபதி, திரிஷா வேடத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT