ராயல் என்பீல்டு 
ஆட்டோமொபைல்

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வினியோக விவரம்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்தது.

மாலை மலர்

2021 கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.84 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 மாடல் மீடியோர் 350 மாடலில் பயன்படுத்தப்பட்ட ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.