பைக்

டுகாட்டி DesertX Discovery இந்தியாவில் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது DesertX Discovery பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

டெசெர்ட் எக்ஸ் டிஸ்கவரி பைக்கின் விலை ரூ.21.78 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

108 hp ஆற்றலுடன் 937 cc L-twin எஞ்சினுடன் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.