மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள்.உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும்.கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.