ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன்- 13 மே 2026

7 சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள்.

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள்.

ஆக்கப்பூர்வமான காரியமொன்றை செய்துமுடிப்பீர்கள்.