ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 8 மே 2026

நினைத்தது நிறைவேறும் நாள்.

அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும்.

எந்தக் காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள்.