ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 14 ஏப்ரல் 2026

வாழ்த்து செய்திகளால் வளம் காணும் நாள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வருமானம் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக இருக்கும். தொழி லில் எதிர்பார்த்த லாபம் உண்டு.