கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2026

நன்மை கிடைக்கும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.