கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 30 ஜூலை 2026

சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவலவத் தருவர். கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும்.