கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். குடும்பத்திலுள்ள கருத்துவேறுபாடுகள் அகலும். இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.