கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 25 மே 2026

கன்னி ராசிக்கான இன்றைய பலன்.

செல்வநிலை உயரும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதிய ஒப்பந்தங்கள் வரலாம். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.