கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.