கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 9 ஆகஸ்டு 2026

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள்.

வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.