கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 7 அக்டோபர் 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். வருங்காலக் கனவுகளை நனவாக்கப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி பெறும்.

SCROLL FOR NEXT