கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 6 அக்டோபர் 2026

கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாகச் சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

SCROLL FOR NEXT