கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 6 ஜூன் 2026

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

தொழில் ரீதியான பயணம் உண்டு.