கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 6 ஆகஸ்ட் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். புது முயற்சிகளில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியத்தொல்லை உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.