கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 5 ஆகஸ்ட் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வளர்ச்சிப் பாதையில் சில இடையூறுகள் வந்து சேரும். புது முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.