கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2026

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். இலாகா மாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.