கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

SCROLL FOR NEXT