கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026

வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாள். வீடு மாற்றங்களால் நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.