கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 29 செப்டம்பர் 2026

எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நாள். பயணங்களால் விரயம் உண்டு. உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும்.

SCROLL FOR NEXT