கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.