கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள்.

உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு.

தொழிலில் அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.