கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்டு 2026

எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் நாள்.

வருமானம் திருப்தி தரும்.

தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.

வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.