கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026

கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முடிவெடுப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.