கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 20 ஆகஸ்ட் 2026

லாபகரமான நாள். செல்வாக்கு அதிகரிக்கும். உடன் பிறப்புகளின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.