கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள்.

கடன் சுமை குறைய எடுத்த முயற்சி பலன் தரும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.