கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2026

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.

SCROLL FOR NEXT