கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2026

கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லையுண்டு. விரயங்கள் அதிகரிக்கும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.