கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள்.