கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2026

விவகாரங்கள் விலகும் நாள். செய்தொழிலில் லாபம் உண்டு. நீண்ட நாளையப் பகையொன்று நட்பாகும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.