கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026

முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.