கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி : இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026

சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கடன்சுமை குறையப் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பயணங்களால் வியக்கும் செய்தி உண்டு.