பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள்.பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர் வழிப் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.