கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 13 செப்டம்பர் 2026

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள்.

உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.

பயணத்தால் கையிருப்புக் கரையும்.

SCROLL FOR NEXT