கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2026

தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். குடும்ப முன்னேற்றம் கூடும். வரன்கள் வாயில் தேடிவரும்.

SCROLL FOR NEXT