வாக்கு வாதங்களைத் தவிர்த்து வளம் காணவேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.