கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2026

வருமானம் உயரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். போட்ட திட்டங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

SCROLL FOR NEXT