கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2026

தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். எடுத்த முயற்சி வெற்றி தரும்.

SCROLL FOR NEXT