நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள்.தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.