கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 11 ஆகஸ்ட் 2026

நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறும்.