கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026

யோகமான நாள். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வீடு வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.