வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக முடியும்.