கன்னி
கன்னி - இன்றைய ராசி பலன்கள்

கன்னி: இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026

நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மீண்டும் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.