ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 9 ஏப்ரல் 2026

யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். தொழிலுக்குத் தேவையான மூலதனம் கிடைக்கும்.